அருள்மிகு ஈலாபதீஸ்வரர் ஆலயம், விம்ளி, இங்கிலாந்து

பிப்ரவரி 18,2012  IST

Comments

ஆலய குறிப்பு : இங்கிலாந்தின் விம்ளி பகுதியில் அமைந்துள்ள அழகிய சிவாலயம் அருள்மிகு ஈலாபதீஸ்வரர் ஆலயம் ஆகும். ஐரோப்பாவில் இந்திய சமூகத்தினர் அதிகளவில் வேரூன்றி இருப்பதற்கு இவ்வாலயம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்துக்களின் மிகச் சிறந்த வழிபாட்டுத்தலமாக விளங்கும் இவ்வாலயம் 1999ம் ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதியன்று துவக்கப்பட்டதாகும்.
ஆலய நேரங்கள் :
திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரையும்
வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10.30 மணி வரையும்
வார இறுதி நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது.
ஆலய முகவரி : Eelapatheeswarar Aalayam,
Pavitt Hall, Union road, Wembley,
HA0 4AU, England
தொலைப்பேசி : 020 8902 3238


இணையதளம் : http://www.eelapatheeswarar.co.uk/


மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஒமாஹாவில் ஸ்ரீராமநவமி விழா

ஒமாஹாவில் ஸ்ரீராமநவமி விழா...

சிட்னியில் சித்திரைத் திருவிழா

சிட்னியில் சித்திரைத் திருவிழா...

மஸ்கட்டில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

மஸ்கட்டில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்...

பாரிசில் தமிழ் சித்திரை விழா

பாரிசில் தமிழ் சித்திரை விழா...

Advertisement
Advertisement

காங்கிரசுக்கு உ. ம. கழகம் ஆதரவு

மயிலாடு துறை : உழைப்பாளர் மக்கள் கழகம் கட்சியின் நிறுவன தலைவர், ஞானபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அனைத்துப் பிரிவு சலவைத் தொழிலாளர்களின் அரசியல் கட்சியான, ...

ஏப்ரல் 20,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)