அருள்மிகு பக்தவட்சல ஸ்ரீராமர் திருக்கோயில்,இலங்கை

மார்ச் 30,2012  IST

Comments

தலகுறிப்புகள் : இலங்கை தலைநகர் கொழும்புவின் கடலோரப் பகுதியில் சின்மயா மிஷன் மையம் துவங்கப்பட்டது. சின்மையா பிரகதி எனப் பெயரிடப்பட்ட இம்மையத்தின் முதல்தளத்தில் அருள்மிகு பக்தவட்சல ஸ்ரீராமர் ஆலயம் உருவாக்கப்பட்டது. இந்திய பெருங்கடலின் அழகை பார்த்து ரசிப்பதற்கும், தியானம் செய்வதற்கும் ஏற்ற இடமாக இக்கோயில் விளங்குகிறது. 2007ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி சுவாமி தேஜோமயனந்தாவால் இக்கோயிலின் திறப்பு விழாவும், மூர்த்தி பிரதிஷ்டை விழாவும் நடத்தப்பட்டது. இவ்வாலயத்தின் மூலவரான ஸ்ரீராமர், லட்சுமணர் மற்றும் சீதா தேவியுடன் அருள்பாலிக்கிறார். இவர்களுக்கு அருகில் ஹனுமனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.



ஆலய முகவரி : Bhaktavatsala Shri Rama Temple,


Chinmaya Pragati,


32, 10th Lane, Off Schofield Place


Colombo 3,Sri Lanka



தொலைப்பேசி : +94-11-259 1344


இ-மெயில் : info@chinmayalanka.org




மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சவுதி அரேபியாவில் ஜெயலலிதா பிறந்தநாள்

சவுதி அரேபியாவில் ஜெயலலிதா பிறந்தநாள்...

சிங்கப்பூரில் சிறப்பிதழ் அறிமுக விழா

சிங்கப்பூரில் சிறப்பிதழ் அறிமுக விழா...

சிட்னியில் "தியாகராஜ ஆராதனை" விழா

சிட்னியில் "தியாகராஜ ஆராதனை" விழா...

சிங்கப்பூரில் பேருந்து நகர்வலக் கவிமாலை

சிங்கப்பூரில் பேருந்து நகர்வலக் கவிமாலை ...

Advertisement
Advertisement

ஏழைகளுக்கு மானியம் அவசியம்: ஜெட்லி

புதுடில்லி: பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்ப்பவர்கள் , கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சியை ...

பிப்ரவரி 28,2015  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2015 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us