ஏப்ரல் 13,2012 IST
ஆலய குறிப்பு : அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள செயின்ட் அகஸ்டைன் பகுதியில் சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்டது ஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயம் ஆகும். அழகிய மார்பிள் கல்லால் உருவாக்கப்பட்ட ராதா கிருஷ்ணர் சிலைகள் 2004ம் ஆண்டு ஜூலை மாதம் சுவாமி தேஜோமயானந்தாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. செயின்ட் அகஸ்டின் பகுதியில் உள்ள சின்மயா அமைப்பிற்கு சின்மயா கோவர்த்தன் என பெரியடப்பட்டது. இயற்கை சூழ்ந்த 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயில் தினசரி பிரார்த்தனைகள் நடைபெறுவதற்கு ஏற்ற இடமாக அமைந்தது.
ஆலய முகவரி : Chinmaya Mission St Augustine,
Chinmaya Govardhan, 6175 Solano Creek Road, Elkton, FL 33186, USA தொலைப்பேசி : +1-904-692 4121
சென்னை:அ.தி.மு.க.,வில் நிர்வாகிகள் மாற்றம் தொடர்கிறது. இளம்பெண்கள் பாசறை இணைச் செயலர் பொறுப்பிலிருந்து, எம்.எல்.ஏ., ராஜலட்சுமி நீக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க.,வில், கட்சி ...
ஜூன் 19,2013 IST