ஏப்ரல் 26,2012 IST
உகாண்டா: உகாண்டா தமிழ்ச் சங்கத்தின் 2011-13ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் வருமாறு:
அறங்காவலர்கள்: கே.பி.ஈஸ்வர் ( 0752740000), வி.சேகரன் ( 0772402707, ரெஹ்மத்துல்லா ( 0757554260); செயற்குழுத் தலைவர்: ஸ்ரீகாந்த் சுவாமிநாதன் ( 0712233796); துணைத் தலைவர்: எம்.என்.வாஹீத் ( 0712744335); செயலாளர்: சிவகுமார் ( 0758762007); இணைச் செயலாளர்: பிரசன்னா ( 0782630482); பொருளாளர்: சுரேஷ்பாபு ( 0711230968); உறுப்பினர்கள்: கத்ரி, சாதிக் சாகுல், முகமது ரய்ஜுதீன், பாபு, முகமது ரபி, சலீம், கலீல், பாரதி சிவகுமார், வித்யா ஸ்ரீநிவாசன், ரஞ்சனி சதீஷ் கண்ணா
web site : www.tamizhsangamuganda.com
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே உள்ள செம்மனார்கோவிலை அடுத்த மேலமுக்குட்டி கிராமத்தில் தனியார் ஏ.டி.எம்., மையம் இயங்கி வருகிறது. நேற்று இரவு 3 பைக்குகளில் இங்கு வந்த ...
ஜூன் 20,2013 IST