ஆலய குறிப்பு : பென்சைல்வேனியாவின் லாங்ஹார்ன் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவன் ஆலயம் கேதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சின்மயா மிஷனால் ஏற்படுத்தப்பட்ட இவ்வலயம் 1992 ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டதாகும். சாதாரண சிவன் கோயில்களை போல் அல்லாது முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் சிவ பெருமான் இக்கோயிலில் காட்சி தருகிறார். தியானநிலையில் அமர்ந்த வடிவில் கேதரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் அனைத்து இந்து திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகளுடன் தியான வகுப்புக்களும் நடத்தப்படுகிறது.
ஆலய முகவரி: Chinmaya Mission Philadelphia,
Kedar - Lord Shiva Temple,
560 Bridgetown Pike, Langhorne,
Pennsylvania 19053, USA
தொலைப்பேசி : +1-215-396 0390
இணையதளம் : http://www.chinmayamission.org/philadelphia
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்திதர்மபுரி:பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கைதை கண்டித்து, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வன்முறை சம்பவங்களில் ...
மே 24,2013 IST