மே 26,2012 IST
ஆலய குறிப்பு : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சின்மயா மிஷன் பாகர்ஸ்பீல்ட் அமைப்பின் சார்பில் அருள்மிகு கிருஷ்ணர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. சின்மயா கோகுல் னெ பெயரிப்பட்டுள்ள இவ்வாலயம் 2006ம் ஆண்டு ஜூலை மாதம் தேஜோமயானந்தாவால் திறக்கப்பட்டது. சுமார் 10,000 சதுரடி நிலப் பரப்பில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் விதத்திலும், பக்தர்களுக்கு அருள்மழை பொலியும் தோற்றத்துடனும் குழலூதும் கிருஷ்ணர் சிலை இவ்வாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது.
ஆலய முகவரி : Chinmaya Mission Bakersfield
Chinmaya Gokul 1723 Country Breeze Pl Bakersfield CA 93312, USA தொலைப்பேசி : +1-661-872 7784
ஜூன் 19,2013 IST