ஆலய குறிப்பு : அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் சின்மயா மிஷனால் அமைக்கப்பட்டது அருள்மிகு கிருஷ்ணன் ஆலயம் ஆகும். 1990ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி சுவாமி சின்மயானந்தாவால் இம்மையம் அமைக்கப்பட்டது. இம்மையத்தில் 1994ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சுவாமி தேஜோமயானந்தாவால் கிருஷ்ணன் சிலை நிறுவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலய விரிவாக்கப் பணிகள் நடத்தப்பட்டது. தபோவனம் எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வாலயத்தில் குழல் ஊதும் வடிவில் அமைந்துள்ள கிருஷ்ணனின் சிலை பக்தர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. ஆலயத்தின் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் அழகுற காட்சி தரும் விதத்தில் கிருஷ்ணன் சிலை நிறுவப்பட்டுள்ளது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். Tapovan, 6499 Calkins Road, Flint, Michigan 48532, USA. தொலைப்பேசி : +1-810-230 2430
ஆலய முகவரி : Chinmaya Mission Flint,
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
குன்னூர்:நீலகிரி தேயிலை ஏல விற்பனையில், சி.டி.சி., ரக தேயிலையை, பாகிஸ்தான், அதிகளவில் கொள்முதல் செய்கிறது. 2015ம் ஆண்டு வரை, 5,000 கோடி கிலோ தேயிலை தூள் ஏற்றுமதி செய்ய, ...
மே 22,2013 IST