ஆலய குறிப்பு : டெக்சாசின் ஆஸ்டின் பகுதியில் சின்மயா மிஷனால் அமைக்கப்பட்டுள்ளது அருள்மிகு சரஸ்வதி தேவி ஆலயம் ஆகும். ஆஸ்டின் சின்மயா மிஷன் சுவாமி தேஜோமயானந்தாவால் ஜூலை 2001ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். இந்த புதிய மையம் சின்மயா வாதிகா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. சுமார் 6.1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயம் ஆஸ்டின் பகுதியில் மிகவும் பிரபலமானதாகும். இவ்வாலயத்தின் முக்கிய தெய்வமாக சரஸ்வதி தேவி அருள்பாலிக்கிறார். Chinmaya Vatika 8650 County Road 110 Round Rock, Austin Texas 78680-0801,USA தொலைப்பேசி : +1-512-2555569
ஆலய முகவரி : Chinmaya Mission Austin
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட்டில் இன்று (26-05-13) காலை 7.50 மணி நிலவரப்படி 24 காரட், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,480 ரூபாய் 58 காசுக்கும், 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,273 ...
மே 26,2013 IST