அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், மலேசியா

மே 29,2012  IST

Comments

ஆலய குறிப்பு : மலேசியாவின் தஞ்சோங் புஹூ பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு, புகழ்பெற்ற இந்துக்கோயிலாகும். ஜலன் ஓல்தாம் பகுதிக்கு மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக அன்னை மகாமாரியம்மன் அருள்பாலிக்கிறார். இப்பகுதி மக்களிடையே மிகவும் புகழ்பெற்றதாகவும், சக்திவாய்ந்ததாகவும் இக்கோயில் கருதப்படுகிறது.
ஆலய முகவரி : Tanjong Bungah Sri Maha Mariamman Temple
Jalan Oldham, Tanjung Bungah, Malaysia.


மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பொமோனாவில் ஸ்ரீராமநவமி விழா

பொமோனாவில் ஸ்ரீராமநவமி விழா...

சிங்கப்பூரில் சனிப் பிரதோஷம்

சிங்கப்பூரில் சனிப் பிரதோஷம்...

குவைத்தில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா

குவைத்தில் பரதநாட்டிய அரங்கேற்ற விழா...

பாய்சி தமிழ்ச் சங்கம் துவக்க விழா

பாய்சி தமிழ்ச் சங்கம் துவக்க விழா...

Advertisement
Advertisement

வினாடிக்கு 353 கனஅடி நீர்:

ஊத்துக்கோட்டை : கண்டலேறு அணையில் இருந்து, வினாடிக்கு, 353 கன அடி வீதம், கிருஷ்ணா நதி நீர், தமிழகத்திற்கு வருகிறது.கோடையில், சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை ...

ஏப்ரல் 17,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)