ஜூலை 11,2012 IST
ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் நகரின் புலவ் திகஸ் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சக்தி துர்க்கை அம்மன் ஆலயம். துவக்கத்தில் சிறியதாக நிறுவப்பட்ட இவ்வாலயம் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இக்கோயில் குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளதால் இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்த பெற்றதாக திகழ்கிறது. இவ்வாலயத்தில் பிரகாரத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் மிகப் பெரிய அய்யனார் சிலை இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
கேதார்நாத்: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், புனித தலமான கேதார்நாத் சூழப்பட்டுள்ளது. இதன் சுற்றுச் சுவர் இடிந்துள்ளது. மேலும் இந்த ...
ஜூன் 19,2013 IST