ஆலய வரலாறு : கனடாவின் எட்டோபிகோக் பகுதியில் இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்டுள்ள ஆலயம் அனலைதீவு ஸ்ரீ பூரணை புட்கலாம்பிகா சமேத ஹிஹர புத்திய ஐயனார் திருக்கோயிலாகும். இக்கோயிலில் இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்து மதத்தை போற்றும் மனிதநேய, கலாச்சார, கல்வி சார்ந்த நிகழ்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உலக நன்மை, அமைதி, ஆன்மிக மற்றும் சுகாதாரத்திற்காகவும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோயிலில் முக்கிய தெய்வமாக ஐயனார் அருள்பாலிக்கிறார். இது தவிர சிவன், பார்வதி, முருகன், விநாயகர், ஆஞ்சநேயர், நாகதேவதை உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலய முகவரி : ANALAITIVU IYANAR TEMPLE OF CANADA,
22 Goodmark Place #13
Etobicoke, ON M9W 6R2, Canada
தொலைப்பேசி : 416 679 9899
இமெயில் : analaiiyanar@gmail.com
இணையதளம் : http://www.iyanar.ca/index.html
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்திஅமதாபாத்: குஜராத்தில் முதல் தனியார் யோகா பல்கலை. துவக்கி வைக்கப்பட்டது. இதனை அம்மாநில முதல்வர் நரேந்திமோடி துவக்கிவைத்தார். குஜராத்தில் தலைநகர் ...
மே 23,2013 IST