சுவாமி நாராயண் மந்திர், கராச்சி, பாகிஸ்தான்

அக்டோபர் 24,2012  IST

Comments

ஆலய விபரம் : பாகிஸ்தானின் கராச்சி நகர நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இந்துக் கோயில் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர்.பாகிஸ்தான் அரசு மற்றும் இந்து அமைப்புக்களால் இக்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடலோரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கடல் சீற்றங்கள் பலவற்றால் சிதலமடைந்துள்ளது. பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்து இக்கோயிலில் தற்போது பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சிறிய மைய அறையைக் கொண்டுள்ள இக்கோயிலின் ஒருபுறத்தில் மகாவிஷ்ணுவும் அவருக்கு அருகில் மகாலட்சுமியும் காட்சி அளிக்கின்றனர். மற்றொரு புறத்தில் மகாகாளி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் ஒரு புறத்தில் சிறிய மடப்பள்ளி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்நேரமும் உணவு வழங்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் அளித்து வரும் நன்கொடையால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா...

பொமோனாவில் அட்சையதிரியை

பொமோனாவில் அட்சையதிரியை...

லண்டனில் பரதக்கலை

லண்டனில் பரதக்கலை...

லண்டன் உலகத் தமிழ் மையத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா

லண்டன் உலகத் தமிழ் மையத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா...

Advertisement
Advertisement

பார்லி.,தேர்தல் செலவுக்கு ரூ 3 கோடி

திருநெல்வேலி : நெல்லை தி.மு.க.,வினரிடமிருந்து பார்லிமென்ட் தேர்தல் செலவுக்காக மூன்று கோடி ரூபாயை பொருளாளர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். பார்லிமென்ட் தேர்தல் ...

மே 22,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us