ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் அருகில் உள்ள ஜலன் தெலுக் பகுதியில் அமைந்துள்ளது வெள்ளைப்பழா ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம். பெனாங் நகரைச் சுற்றி அமைந்துள்ள முனீஸ்வரர் ஆலயங்களில் இக்கோயில் குறிப்பிடத்தக்கதாகும். தெலுக் கும்பர் மற்றும் பாலிக் புலா பகுதிகளுக்கு இடையே உள்ள மலைப்பாதை வளைவில் முனீஸ்வரர் தேவஸ்தான ஆலயம் அமைந்துள்ளது. மலைப்பாதைக்கான சாலை பணிகள் நிறைவு பெற்றவுடன் இக்கோயில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
ஆலய முகவரி :
Vellaipala Arulmigu Sri Muneeswarar Devasthanam,
Balik Pulau, Penang, Malaysia
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் புக்கி ஒருவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வினோத் ...
மே 25,2013 IST