தான்சானியாவில் தீபாவளி திருவிழா

நவம்பர் 24,2012  IST

Comments

மான்ஸா : தான்சானியாவில் தீபாவளி திருநாள் தமிழ்ச் சங்கதின் சார்பில் கொக்கோ கோலா நிறுவன வளாகத்தில் சங்கத்தலைவர் எஸ். முஹம்மது ஹோஷ்மின் தலைமையில் விமர்சையாய் கொண்டாடப்பட்டது. விழாவில் பட்டிமன்றம், பாட்டுக்குப் பாட்டு மற்றும் குழந்தைகள், மகளிர் ஆடவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. லதாராஜா, கிரேஸி வினோபா ஆகியோர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள். முன்னதாக, மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள், வெங்கட்ரமணன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

- தினமலர் வாசகர் லியாகத்


மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ பக்தி லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், லண்டன்

ஸ்ரீ பக்தி லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், லண்டன்...

ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ்

ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ்...

சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளை, கனடா

சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளை, கனடா...

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி...

Advertisement
Advertisement

மாணவிக்கு திருமணம் :அதிகாரிகள் நிறுத்தம

நாமக்கல்: ப்ளஸ் 1 மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தை, திருச்சி மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் தடுத்து ...

மே 25,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us