ஹாங்காங்கில் ஐயப்ப பூஜை

டிசம்பர் 05,2012  IST

Comments

ஹாங்காங் : ஹாங்காங்கின் ஹேப்பிவேளி இந்து ஆலயத்தில் டிசம்பர் 02ம் தேதி ஐயப்ப பூஜை நடைபெற்றது. சகஸ்ரநாம ஆராதனையுடன் துவங்கிய இவ்விழாவில் ஹாங்காங் வாழ் பாடகர்கள், ஐயப்ப பக்தர்கள் ஆகியோர் பங்கேற்ற சிறப்பு பஜனை நடைபெற்றது. பஜனையில் பாடப்பட்ட சுவாமி ஐயப்பனின் துதிப் பாடல்கள் பக்தர்கள் மனதில் பக்தியை பெருக்கெடுக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து 18 படிகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஐயப்பனை பக்தர்கள் வழிபட்டு சென்றனர். இந்த பூஜையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் மகாபிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்


மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ பக்தி லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், லண்டன்

ஸ்ரீ பக்தி லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், லண்டன்...

ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ்

ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ்...

சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளை, கனடா

சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளை, கனடா...

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி...

Advertisement
Advertisement

ஈமு கோழி மோசடி: 3 பேர் கைது

கோவை: சத்திய மங்கலம் அருகே ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்து, 7 கோடி ரூபாயுடன் தலைமறைவாக இருந்த, ஈமு பண்ணை உரிமையாளர் ராஜா உட்பட 3 பேரை கோவையில், பொருளாதார ...

மே 25,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us