டிசம்பர் 13,2012 IST
ஆலய குறிப்பு : விக்டோரியாவின் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சாய் சிவ விஷ்ணு ஆலயம். இக்கோயிலில் விநாயகர், ஷீரடி சாய்பாபா, சிவன், வெங்கடேஸ்வர், அன்னபூரணி தேவி,சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்தி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, மீனாட்சி திருக்கல்யாணம், புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
ஆலய நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. சனி,ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Sri Sai Siva Vishnu Temple,
5/4 Shaft Court , Hoppers Crossing,
Melbourne , Victoria - 3029.
தொலைப்பேசி : 0411 611 031
இமெயில் : templenews@srisaisivavishnutemple.com
இணையதளம் : http://srisaisivavishnutemple.com/
லண்டன் : சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று அரையிறுதி போட்டிகள் துவங்குகிறது. இதில் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ...
ஜூன் 19,2013 IST