டிசம்பர் 26,2012 IST
சவூதியில் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டு செய்துவரும் ரியாத் தமிழ்ச்சங்கம் 2013 ம் ஆண்டுக்கான தனது ஆட்சிமன்றக் குழுவை கடந்த
இரண்டாண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்துள்ளது. முன்னாள் தலைவர் வெற்றிவேல் அலுவலகத்தில் இருவாரங்களுக்கு முன்பு நடந்த
கூட்டத்தில் கீழ்க்காண்போர் புதிய பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: எஸ்.ஹைதர் அலி
துணை தலைவர்: பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
பொருளாளர்: ஜோஸ் அலெக்ஸாண்டர்
செயலாளர்: ராஜா கி.வை
இணை செயலாளர்: மாலிக் இப்ராஹிம்
- தினமலர் வாசகர் என். சிக்கந்தர்
ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட்டில் 20ம் தேதி, நண்பகல் 12.30 மணிக்கு, 24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,591.88 ஆகவும், 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,375.70 ஆகவும் ...
ஜூன் 20,2013 IST