ஹாங்காங்கில் இந்திய தொழில்துறை வர்த்தக சங்க ஆண்டுவிழா

ஜனவரி 17,2013  IST

Comments

ஹாங்காங் : ஹாங்காங்கில் இந்திய தொழில்துறை வர்த்தக சங்கத்தின் 60வது ஆண்டு விழா கிராண்ட் ஹயத் பகுதியில் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட்டது. ஹாங்காங் நிதித்துறை செயலாளர் ஜான் சி.ஷங் துவக்கி வைத்த புகைப்பட கண்காட்சியுடன் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் துவங்கின. ஹாங்காங் தலைமை நிர்வாகி சி.ஒய்.யங், விழாவின் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். ஹாங்காங் இந்திய தொழில்துறை வர்‌த்தக சங்க தலைவர் ராஜ் ஷிடல் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் ஹாங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர்களும், இந்திய தொழில்துறை வர்த்தக சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹாங்காங் முன்னாள் தலைமை நிர்வாகி டெனால்ட் ஷூங், இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டார். இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சிறந்த கலைஞர்கள் நடத்திய நிகழ்ச்சி மறக்க முடியாத நினைவாக அமைந்தது. இந்தியா மற்றும் ஹாங்காங் இடையேயான தொழில்துறை உறவை பலப்படுத்தும் விதமாக இவ்விழா அமைந்தது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா...

இந்து-ஜெயின் ஆலயம், பால்டிமோர், மேரிலாந்து

இந்து-ஜெயின் ஆலயம், பால்டிமோர், மேரிலாந்து...

டேடன் இந்துக் கோயில், ஒஹியோ

டேடன் இந்துக் கோயில், ஒஹியோ...

ஸ்ரீ பாலாஜி வேத மைய ஆலயம், ப்ளூம்பீல்ட், மிச்சிகன்

ஸ்ரீ பாலாஜி வேத மைய ஆலயம், ப்ளூம்பீல்ட், மிச்சிகன்...

Advertisement
Advertisement

குண்டுவெடிப்பு: மேலும் சிலருக்கு தொடர்பு

பெங்களூரு: பெங்களூரு பா.ஜ.,அலுவலகம் அருகே குண்டுவெடித்து ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கிச்சான் ...

மே 19,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us