அக்கரா : கானா எவர்க்ரீன் கிளப் சார்பில் பொங்கல் விழா வெகு விமர்சையாக ஜனவரி 20ம் தேதி அக்கரா, கானா - மேற்கு ஆப்ரிக்காவில் கொண்டாடப்பட்டது. அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி உடையணிந்து,புதிய பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். பொங்கல் விழாவில் சிறப்பு கலந்துரையாடல் " கானாவில் மகிழ்ச்சியாக இருப்பது குடும்பத்துடன் வசிபவர்களா அல்லது தனியாக வாழ்பவர்கள என்ற தலைப்பில் நடை பெற்றது. அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கி விழா இனிதே நிறைவேறியது. தமிழ் பண்பாட்டு முறையில் அனைவர்க்கும் தென் இந்திய முறையில் வாழை இலையில் இனிய மதிய விருந்து அளிக்கப்பட்டது.
- தினமலர் வாசகர் சிவகுமார் பழனிசாமி
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
ஸ்ரீ பாலாஜி வேத மைய ஆலயம், ப்ளூம்பீல்ட், மிச்சிகன்...
தற்போதைய செய்தி
பார்மெர்:ராஜஸ்தான் மாநிலம் பாமெர் மாவட்டம் சிவானா பகுதியில் ஒரு பழைய வீடு அருகே சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென கட்டிட சுவர் இடிந்த விழுந்ததில் 8 பேர் ...
மே 20,2013 IST