ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம், தாலாஸ்,டெக்சாஸ்

ஜனவரி 22,2013  IST

Comments

ஆலய வரலாறு : ஷீரடி சாய்பாபாவின் சர்வ தர்ம வழிபாட்டை போதிக்கும் விதமாக அமைக்கப்பட்டதே டெக்சாஸ் மாகாணத்தின் தாலாஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம் ஆகும். 2004ம் ஆண்டு நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டெக்சாஸ் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயம் திறக்கப்பட்டது. கணேச பூஜையுடன் துவங்கிய இந்த ஆலய துவக்க விழாவில் பிரண பிரதிஷ்டம், கணபதி ஹோமம், சாய் காயத்ரி ஹோமம் உள்ளிட்ட ஸ்ரீ சாய்பாபா பூஜைகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் நூற்றுக்கணக்கான சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் வழிபாட்டு கூடத்திற்கு அருகே தேவாலயமும் அதற்கு அடுத்த கட்டிடமாக சர்வ தர்ம கொள்கைகளை கற்பிக்கும் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயமும் அமைந்துள்ளது இவ்வாலயத்தின் கூடுதல் தனிச் சிறப்பாகும். மேலும் துவராகாமயி என்றழைப்படும் சாய்பாபா ஆலயம் தற்போது அமைந்துள்ள இடம் முன்னதாக மசூதியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இவ்வாலயத்தில் யோகா, பஜனை உள்ளிட்ட வகுப்புக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாலயத்தில் அனைத்து இந்து பண்டிகைகளும், விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆலய முகவரி : Sri Shirdi Sai Baba Temple of DFW,
P.O.Box 797354, Dallas, TX 75379-7354
தொலைப்பேசி : (469)467-3388
இமெயில் : maildrop@shirdisaidallas.org
இணையதளம் : http://www.shirdisaidallas.org/index.php

மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ரிச்மண்டில் 4 நாள் நடைபெற்ற பாகவத சத்சங்கம்

ரிச்மண்டில் 4 நாள் நடைபெற்ற பாகவத சத்சங்கம்...

இலங்கையில் சிறுவர்தினம்

இலங்கையில் சிறுவர்தினம்...

இங்கிலாந்தில் தீபாவளி விழா

இங்கிலாந்தில் தீபாவளி விழா ...

சிங்கப்பூரில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்

சிங்கப்பூரில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்...

Advertisement
Advertisement

ரூ. 80 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அனுமதி

புதுடில்லி: பாதுகாப்பு துறையில் ரூ. 80 ஆயிரம் கோடிக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் இந்திய கடற்படைக்கு 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க ரூ. ...

அக்டோபர் 25,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)