கம்பாலா : உகாண்டா தமிழ்ச் சங்கமம்ஜனவரி 27ம் தேதி அன்று இந்தியன் அசோசியேஷன் உகாண்டாவுடன் இணைந்து இந்தியாவின் 64வது குடியரசு தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடியது . சிறுவர் சிறுமியருக்கு ஒவியப்போட்டி ,கட்டுரை போட்டி , மற்றும் பொது அறிவு போட்டி பெண்களுக்கு ரங்கோலி போட்டிகள் நடை பெற்றது. விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு உகாண்டாவுக்கான இந்திய தூதர் பரிசளித்தார். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- தினமலர் வாசகர் மும்ம்மது வாஹீத்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
ஸ்ரீ பாலாஜி வேத மைய ஆலயம், ப்ளூம்பீல்ட், மிச்சிகன்...
தற்போதைய செய்தி
கோவை: ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கோவையில் நேற்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். ...
மே 19,2013 IST