சுவிண்டன் தமிழ்ச் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சுவிண்டன் தமிழ்ச் சங்கம்

பிப்ரவரி 05,2013  IST

Comments

சுவிண்டன், வில்ட்ஸ்சர் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு வகுப்புகள் நடத்தி, தமிழ் கற்றுக் கொடுப்பதன் மூலம் தமிழை வளர்க்கும் நோக்குடன் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது, சுவிண்டன் தமிழ் சங்கம். மேலும் வறுமை, முதுமை, பொருளாதாரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்தும் உதவி செய்து வரும் தொண்டு நிறுவனமாகவும் இச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், இசை, நடனம், நாடகம் ஆகியவற்றையும் இச்சங்கம் பயிற்றுவித்து வருகிறது.

நிர்வாக குழுவினர்:

தலைவர் : ராம தியாகராஜய்யா ( 01793 487471)
துணை தலைவர் : சிவ முருகேசன்
இசை ஒருங்கிணைப்பாளர்/துணை தலைவர் : ஜி.ரத்னானந்தன்
செயலாளர் : நளாயினி ஜீவகுமார்
பொருளாளர் : ஷாமினீ ரவீந்திரன்
ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர் : அருணா தியாகராஜய்யா

சங்க முகவரி : Swindon Tamil Association,
Savernake Community Hall,
Savernake Street,
Swindon SN1 3LZ,
Wiltshire, UK

இமெயில் : swindontamils@yahoo.co.uk

இணையதளம் : http://swindontamils.tripod.com

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் உரையரங்கம்

சிங்கப்பூரில் உரையரங்கம்...

துபாயில் நூல் வெளியீட்டு விழா

துபாயில் நூல் வெளியீட்டு விழா...

துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் ஓணம் பண்டிகை

துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் ஓணம் பண்டிகை ...

சுவிட்சர்லாந்தில் சைவமும் தமிழும் 2016 போட்டி– பரிசளிப்பு

சுவிட்சர்லாந்தில் சைவமும் தமிழும் 2016 போட்டி– பரிசளிப்பு...

Advertisement
Advertisement

கட்டண சிறை: ஐ.டி.,ஊழியர்கள் மகிழ்ச்சி

ஐதராபாத்: தெலுங்கானா மாநில சிறையில், கட்டணம் செலுத்தி தங்கி செல்லும் வசதி துவங்கப்பட்ட பின், ஐ.டி., எனப்படும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த ...

செப்டம்பர் 28,2016  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)