பிப்ரவரி 06,2013 IST
ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியில் உள்ள டன்ஜோங் டோகோங் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம். மரினா வளைகுடா பகுதியில் இந்த சிறிய இந்துக்கோயில் அமைந்துள்ளது. துவக்கத்தில் சிறிய சாலையோர கோயிலாக இருந்து வந்த இவ்வாலயம் 2009-2011ம் ஆண்டுகளில் மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்யப்பட்டு, முழு அமைப்பு பெற்ற கோயிலாக உருவெடுத்தது. மரினா வளைகுடா தொகுப்பு வீடுகளின் பின்புறம் இக்கோயில் அமைந்துள்ளது. மஞ்சள், காவி, ஊதா என பல்வேறு வண்ணங்களில் வண்ணம் பூசப்பட்ட, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உடனான கோபுரம் இக்கோயிலின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.
டேராடூன் : கேதார்நாத் மற்றும் சமோலி பகுதியில் நிலச்சரிவால் நடுவழியில் தவித்த வந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக உத்தர்கண்ட் அரசு தெரிவித்துள்ளது. அப்பகுதியில் ...
ஜூன் 19,2013 IST