ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங்கை அடுத்த ஜெலுகர் பகுதியில் அமைந்துள்ள சிறிய இந்து ஆலயம் ஸ்ரீ பூமரத்தம்மன் ஆலயம் ஆகும். ஜலன் சுல்தான் அஜ்லன் ஷா வை நோக்கி உள்ள மலைச்சரிவில் இக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசித்த மாடு மேய்கும் இந்திய சமூகத்தினரால் இக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதும் இக்கோயில் இந்திய சமூகத்தாராலேயே பராமரிக்கபட்டு வருகிறது. நகரப்புற வளர்ச்சியின் காரணமாக பெனாங்கை சுற்றி உள்ள குடியிருந்தவர்களும், இடங்களும் மாற்றப்பட்ட போதும் இக்கோயில் இன்று நிலையாக உள்ளது.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
லண்டன் உலகத் தமிழ் மையத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா...
தற்போதைய செய்திதிருநெல்வேலி : நெல்லை தி.மு.க.,வினரிடமிருந்து பார்லிமென்ட் தேர்தல் செலவுக்காக மூன்று கோடி ரூபாயை பொருளாளர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். பார்லிமென்ட் தேர்தல் ...
மே 22,2013 IST