ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் பகுதியில் உள்ள ஜலான் கம்பங்ஜவா பரு நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ பூங்கா முனீஸ்வரர் ஆலயம். சிறிய அளவில் காணப்படும் இந்த இந்துக் கோயில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. ஜார்ஜ் நகர மக்களிடையே இக்கோயில் மிகவும் புகழ்பெற்றதாக திகழ்கிறது.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
புதுடில்லி : இந்தியா-சீனா இடையே எவ்வித மிரட்டல் செயல்பாடும் இல்லை எனவும், நல்லுறவே நிலவுவதாகவும் இந்தியா வந்துள்ள சீன பிரதமர் லி கிகியாங் தெரிவித்துள்ளார். மேலும் ...
மே 22,2013 IST