ஆலய குறிப்பு : மலேசியாவின் டன்ஜூங் புன்கஹ் பகுதியின் சாலையோர கோயிலாக அமைந்துள்ளது ஸ்ரீ வழிகாட்டும் முனீஸ்வரர் ஆலயம். சிறிய இந்துக் கோயிலாக இருப்பினும் இவ்வழியாக செல்பவரகளிட் மிகவும் புகழ்பெற்றதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் வீற்றிருக்கும் முனீஸ்வரர் இவ்வழியாக செல்பவர்களுக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் திகழ்வதால் வழிகாட்டும் முனீஸ்வரர் என்ற பெயரால் மூலவர் அழைக்கப்படுகிறார்.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
ராமேஸ்வரம்: பாம்பனில் கடல் உள்வாங்கியதால், நாட்டுபடகுகள் தரை தட்டி நின்றன. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பனில், தொடர்ந்து பத்து நாட்களாக, சூறாவளி காற்று வீசி வருகிறது. ...
மே 25,2013 IST