பிப்ரவரி 09,2013 IST
பாரீஸ் : பாரிஸ் மாநகரில் பிப்ரவரி 3 ம் தேதி மாலை 7 மணியளவில், அண்ணாமலை பன்னாட்டுப் பல்கலைக் கழகத்தில் நடந்த பிரெஞ்சு இந்திய சங்கங்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகக் குழுவின் தேர்தல் நடைபெற்றது. இதில் புதியத் தலைவராக ஜோகிந்தர் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் துணைத்தலைவராக ஜிக்னேஷ் பரேக், பொதுச்செயலாளராக தசரதன், பொருளாளராக தணிகா சமரசம், துணைச்செயலாளர் மற்றும் மக்கள் / செய்தி தொடர்பு செயலாளராக கணேஷ் சீனு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நட்புக்காக இடம் கொடுத்துதவிய அண்ணாமலை பன்னாட்டுப் பல்கலைக் கழகத்தின் இயக்குநர் சச்சுவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .
சென்னை : தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் உத்தரவை அடுத்து அண்ணா ...
ஜூன் 20,2013 IST