வியன்னா தமிழ்ச் சங்கம், பொழுபோக்கு மற்றும் லாபநோக்கமற்ற கலாச்சார அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆஸ்திரியாவில் வாழும் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் திகழ்கிறது. ஐரோப்பாவில் பல்வேறு கலாச்சாரங்கள் இருப்பினும், அவற்றுள் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வியன்னா தமிழ்ச் சங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பொங்கல், சித்திரை திருவிழா, தீபாவளி, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர். நமது மொழி, கலாச்சாரம், குடும்பங்களின் தனித்தன்மை ஆகியவற்றை இளைய சமுதாயத்தினரிடையே கொண்டு செல்வதில் வியன்னா தமிழ்ச் சங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சங்க முகவரி : Vienna Tamil Sangam,
Röntgengasse 39, Hernals, 1170 Wien, Österreich
தொலைப்பேசி : +43 (0)1 48 98 210
மின்னஞ்சல் : tamilsangam.wien@gmail.com
இணையதளம் : https://sites.google.com/site/tamilsangamwien/home
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட்டில் இன்று (26-05-13) காலை 7.50 மணி நிலவரப்படி 24 காரட், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,480 ரூபாய் 58 காசுக்கும், 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,273 ...
மே 26,2013 IST