ஆலய குறிப்பு : மலேசியாவின் பெராக்கை அருகே உள்ள தைபிங் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ தண்டாஎதபாணி ஆலயம். இக்கோயிலில் ஆடிப்பவுர்ணமியன்று வெள்ளி தேர் உற்சவம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று இக்கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
கோயில் நேரம் : காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இக்கோயில் திறந்து வைக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Larut AruLmigu ThaNdAyuthapANi Temple,
34000 Taiping, Perak Darul Ridzuan, Malaysia
தொலைப்பேசி : 05-8082969
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்ட புகார்கள் தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலை, ராஜிவ் சுக்லா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் சந்தித்து ஆலோசனை ...
மே 24,2013 IST