ஆலய குறிப்பு : பிரிஸ்டல் இந்து ஆலயம் இந்து சமய கோட்பாடுகள், கொள்கைகள், இந்து மதத்தின் தனித்துவங்கள் ஆகியவற்றை பக்தி மார்க்கம், கல்வி மற்றும் போதனைகள் மூலம் வளர்த்து வருகிறது. ஆன்மிகம் வழியாக மனிதநேயம், இந்து மத தத்துவங்களை தினசரி வாழ்வில் கடைபிடிக்க செய்வதே நோக்கமாக கொண்டு இவ்வாலயம் செயல்பட்டு வருகிறது. இந்து இளைஞர் அமைப்பு ஒன்றையும் தோற்றுவித்து சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி, இளைய தலைமுறையிடம் நமது பாரம்பரிய கலாச்சாரங்களை பயிற்றுவித்து வருகிறது. இவ்வாலயத்தில் சனிக்கிழமை தோறும் குஜராத்தி வகுப்புக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் பரதநாட்டிய வகுப்புக்களும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆலய நேரம் : தினமும் காலை 8.30 மணி முதல் 10.30 வரையிலும், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்து உள்ளது.
ஆலய முகவரி : THE BRISTOL HINDU TEMPLE
163b Church Road, Redfield,
Bristol, BS5 9LA
தொலைப்பேசி : 0117 935 1007
இமெயில் : bristolhindutemple@hotmail.co.uk
இணையதளம் : http://www.bristolhindutemple.co.uk/home.html
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
புதுடில்லி: ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வீரர்கள் உட்பட 5 பேரை வரும் ஜூன் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ...
மே 24,2013 IST