ஆலய குறிப்பு : பிரிட்டனின் ரெட்டிங் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயில் நூறாண்டு பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக்கோயில் கலாச்சார மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
ஆலய நேரம் : காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இக்கோயில் திறந்துள்ளது.
ஆலய முகவரி : Reading Hindu Temple,
112 Whitley Street RG2 0EQ,
Reading, Berkshire, United Kingdom
தொலைப்பேசி : 01189751067
இமெயில் : admin@readinghindutemple.com
இணையதளம் : www.readinghindutemple.com
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
சேலம்: மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் நடந்த சோதனை ஓட்டம் நிறைவடைந்தது.சோதனை ஓட்டத்தில் முழு திறன் கொண்ட 600 மெகாவாட் மின்சாரம் தாயாரிக்கப்ட்டது. சோதனை ஓட்டம் ...
மே 26,2013 IST