ஆலய குறிப்பு : ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரின் முக்கிய பகுதியில் எடின்பர்க் இந்து மந்திர் அமைந்துள்ளது. 1981ம் ஆண்டு துவங்கப்பட்ட, சுமார் 500 பேர் வரை தரிசனம் செய்யும் இட அமைப்பை கொண்ட இக்கோயில் முன்னர் தேவாலயமாக இருந்துள்ளது. இக்கோயில் சிறிய நிர்வாகக் குழுவினரால் நிர்மானிக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாக மட்டுமின்றி இந்துக்கள் மற்றும் இந்தியர்களின் கலாச்சார மையமாகவும், அவர்களை ஒன்றிணைக்கும் கூடமாகவும் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் முக்கிய இந்து பண்டிகைகள் வழக்கமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆலய முகவரி : Edinburgh Hindu Mandir & Cultural Centre,
St.Andrew place, Leith, Edinburgh EH 6 7EG, Scotland.
இணையதளம் : http://www.edinburghhindumandir.org.uk/
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்திஜம்மு: காஷ்மீர் மாநிலம், டிரால் என்ற இடத்தில், பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மூன்று ராணுவ வீரர்கள் பலியானார்கள். தொடர்ந்து ...
மே 24,2013 IST