ஆலய குறிப்பு : டெர்பை இந்து ஆலயம் கீதா பவன் என அழைக்கப்படுகிறது. இரு தளங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் கீழ் தளத்தில் மிகப் பெரிய கூடமும், திருமணம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் அமைதியும், தெய்வீக அருளும் நிறைந்த ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் மலையாளம் மற்றும் இந்தி மொழி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது. வாராந்திர யோகா வகுப்புக்களும், பரதநாட்டிய வகுப்புக்களும் நடத்தப்படுகிறது.
ஆலய முகவரி :Derby Hindu Temple Geeta Bhawan
96 - 102 Pear Tree Road, Derby, Derbyshire, DE23 6QA
தொலைப்பேசி : 01332 380 407
இமெயில் : derby.hindu.temple@gmail.com
இணையதளம் : http://www.derbyhindu.btck.co.uk/
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கார் டயர் வெடித்து இரண்டு பேர் பலியானார்கள். மதுரை-ராமேஸ்வரம் சாலையில், திருப்புவனம் அருகே இந்த சம்பவம் நடந்தது. ...
மே 24,2013 IST