மத்திய புளோரிடா முத்தமிழ்ச் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மத்திய புளோரிடா முத்தமிழ்ச் சங்கம்

மார்ச் 02,2013  IST

Comments

லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் மத்திய புளோரிடா முத்தமிழ்ச் சங்கம், மத்திய புளோரிடா பகுதி மக்களிடையே தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதையும், அது குறி்த்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. 1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம், மத்திய புளோரிடா பகுதியைச் சேர்ந்த தமிழ் குடும்பங்கள் தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடப்படுவதைப் போன்று கலாச்சார மற்றும் பாரம்பரிய முறைப்படி அனைத்து தமிழ் மற்றும் இந்திய விழாக்களை கொண்டாடி வருகிறது. பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் ஆண்டுதோறும் தவறாது கொண்டாடப்படுகின்றன.

சங்க முகவரி : Muthamizh Sangam of Central Florida Inc,
8430 Waialae Ct, Orlando, FL 32819.
தொலைப்பேசி : (407) 352-8601
இணையதளம் : http://www.mscfl.org/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

திருகோணமலையில் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம்

திருகோணமலையில் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம்...

புனித ஹஜ்ஜின் தன்னார்வ தொண்டு ஊழியர்களுக்கு பாராட்டு விழா!

புனித ஹஜ்ஜின் தன்னார்வ தொண்டு ஊழியர்களுக்கு பாராட்டு விழா!...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

Advertisement
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9119 கனஅடியில் இருந்து 9096 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு ...

செப்டம்பர் 20,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)