அபுதாபி : அபுதாபி சுற்றுலா அத்தாரிட்டியின் ஆதரவுடன் மார்ச் 02ம் தேதி சர்வதேச டிரையத்லான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் சர்வதேச அளவில் பலர் பங்கேற்றனர். இப்போட்டியில் ஏ. அஹமது சுலைமான் தலைமையில் சையது முஹம்மது சம்சுல் ஹுதா, அஜ்மீர் அலி, ஜுனுல் ஹக், முஹம்மது ஹுசைன், சாதிக் அலி, பாசித் கான் உள்ளிட்டோர் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றினர்.
- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா...
தற்போதைய செய்திபுதுடில்லி: பாதுகாப்பு துறையில் உற்பத்தி பிரிவு செயலராக இருக்கும், ராதா கிருஷ்ண மாத்தூருக்கு, பாதுகாப்புத் துறை செயலர் பதவி, கூடுதலாக ...
மே 24,2013 IST