ஸ்ரீ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி திருவிழா

மார்ச் 14,2013  IST

Comments

கோலாலம்பூர்: மலேசியா, சுபாங் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீற்றிருந்து தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு குறையாது அருள் பாலித்து வரும் ஸ்ரீ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 44ம் ஆண்டு வருடாந்திர மகா சிவராத்திரி திருவிழா 108 கலசாபி ஷேகத்துடன் கோலாகலமாக கொண் டாடப்பட்டது.

பல நூறு பக்தர்கள் ஆலயத்தில் ஒன்று திரண்டு தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். கடந்த ஞாயிறன்று நடை பெற்ற சிவராத்திரி திருவிழாவில் சமூக சேவகர் அண்ணாமலை உட்பட திரளானோர் கலந்து லிங்கேஸ்வரரின் ஆசியைப் பெற்றனர். தற்போது ஆலயத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஒரு சில நிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ளப் படவிருக்கிறது. அதற்கு பொது மக்களின் உதவியையும் கொடை நெஞ்சங்களின் ஆதரவையும் ஆலய நிர்வாகம் நாடுவதாக செயலாளர் மணிகந்தன் கூறினார்.


- கோலாலம்பூரிலிருந்து காயத்ரி


மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ பக்தி லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், லண்டன்

ஸ்ரீ பக்தி லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், லண்டன்...

ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ்

ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம், மொரீசியஸ்...

சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளை, கனடா

சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளை, கனடா...

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி...

Advertisement
Advertisement

பிக்சிங்: 5 பேருக்கு நீதிமன்ற காவல்

புதுடில்லி: ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வீரர்கள் உட்பட 5 பேரை வரும் ஜூன் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ...

மே 24,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us