ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம்,கோலாலம்பூர்

மார்ச் 16,2013  IST

Comments

ஆலய வரலாறு : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ளது அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் ஆலயம். இக்கோயில் 1896 ம் ஆண்டின் பிற்பகுதியில் ரயில்வே ஊழியர்களாக பணியாற்றிய மலாய் மக்களால் அமைக்கப்பட்டதாகும். இக்காலத்தில் ரயில்வே ஊழியர்கள் மட்டுமின்றி பங்க்சர் பகுதியில் வாழ்ந்த அனைத்து இந்துக்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஜலன் பன்சர் பகுதியில் ரயில் பாதை அருகே அமைந்துள்ள இக்கோயில் ரயில்வே நிர்வாகத்தின் அனுமதியுடன் கூடுதல் நிலம் பெற்று கோலாலம்பூரின் சிவன் கோயிலாக விரிவுபடுத்தப்பட்டது. 1974ம் ஆண்டு ஜலன் பன்சர் பகுதியில் இருந்து தற்போதுள்ள இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. விதிமுறைகளுக்கு உட்பட்டு 1975ம் ஆண்டு தற்போதுள்ள கோயில் கட்டப்பட்டது. 1984ம் ஆண்டு இக்கோயிலின் திருப்பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, 1985ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்ட இக்கோயிலில் ஆலய புரோகிதர்கள், ஆலய பணியாளர்கள் தங்கும் இடம், திருமண மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டது. இக்கோயிலில் சமய வகுப்புக்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

ஆலய முகவரி : Sri Ramalingeswarar Temple,
No 61, Jalan Ma’arof, bangsar, 59000 Kuala Lumpur,
P.O Box 13146, Kuala Lumpur.

தொலைப்பேசி :
03-2284 4652

இமெயில் : info@ramalingeswarartemple.com.my

இணையதளம் :
http://ramalingeswarartemple.com.my/indexx.html

மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா...

பொமோனாவில் அட்சையதிரியை

பொமோனாவில் அட்சையதிரியை...

லண்டனில் பரதக்கலை

லண்டனில் பரதக்கலை...

லண்டன் உலகத் தமிழ் மையத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா

லண்டன் உலகத் தமிழ் மையத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா...

Advertisement
Advertisement

லண்டனில் பயங்கரவாத தாக்குதல்?

லண்டன் : பிரிட்டன் தலைநகர் லண்டனை அடுத்த உல்விச் பகுதியில் மர்மநபர்களால், ராணுவ வீரர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

மே 22,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us