ஆலய குறிப்பு : லூசியானாவின் கென்னர் பகுதியில் உள்ள ஸ்ரீ வீரவெங்கட சத்யநாராயணர் ஆலயம். இவ்விழாவில் சத்ய நாராயணர் முக்கிய தெய்வமாக காட்சி அளிக்கிறார். விநாயகர், முருகன், ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ராமநவமி, சத்ய நாராயண பூஜை, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆலய நேரம் : திங்கள் முதல் வெள்ளிகிழமை வரை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Sri Veera Venkata Satyanarayana(SVVS) Temple,
2730 Tupelo Street, Kenner, LA, 70062
தொலைப்பேசி : (504) 465-9076
இணையதளம் : http://www.svvstemple.org/
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்திகடலூர்: இலங்கை யாழ்பாணம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் இந்திய ...
மே 24,2013 IST