துபாய் நாடார் சங்க 3ம் ஆண்டு விழா

மார்ச் 20,2013  IST

Comments

துபாய்: துபாய் நாடார் சங் 3ம் ஆண்டு விழா துபாயில் உள்ள கராமாவில் நடைபெற்றது. சங்க தலைவர் த.செந்தில்குமார் வரவேற்றார். செயலாளர் க.ராமமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். தமிழகத்தில் இருந்து வந்திருந்த மதுரை இலக்கிய மன்றத் தலைவர் அவனி மாடசாமி சிறப்புபுரையாற்றினார். தோசா பிளாசா கணபதி , ஜிஜிசிஎக்சேஞ்ச் மேனேஜர் கிறிஸ்டோபர், தொழிலதிபர் தேவதாஸ், பால் பிரபாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


விழாவில மலேசியாவில் 17நாடுகள் கொண்ட 2500 சிறுவர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற அபாகஸ் போட்டியில் உலக சாதனை படைத்த தமிழ் சிறுமி முவிஷா அஜய்க்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களுக்கு “சரியான தமிழில் பேசுங்கள்” எனும் போட்டியை பிரபுவேலன் நடத்தினார், தொடர்ந்து சிறுவர்- சிறுமிகளின் பாட்டு, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. தொழிலதிபர்கள் பெருமாள், ஆதிநாராயணன், சரவணன், சபரிராஜன், மற்றும் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழா நிகழ்ச்சிகளை பூர்ணிமா ராமமூர்த்தி தொகுத்து வழங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் மதகைபிரபு நாடார் நன்றி கூறினார்.

மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி...

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா...

இந்து-ஜெயின் ஆலயம், பால்டிமோர், மேரிலாந்து

இந்து-ஜெயின் ஆலயம், பால்டிமோர், மேரிலாந்து...

டேடன் இந்துக் கோயில், ஒஹியோ

டேடன் இந்துக் கோயில், ஒஹியோ...

Advertisement
Advertisement

செப்டம்பரில் டி.இ.டி., தேர்வு?

சென்னை:அடுத்த டி.இ.டி., தேர்வு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதுகலை ஆசிரியர் தேர்வு அறிவிக்கப்பட்டதைத் ...

மே 22,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us