துபாயில் தமிழக முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

மார்ச் 21,2013  IST

Comments

துபாய் : துபாய், தெய்ராவின் அல்கஃபி அரங்கில் புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தமிழ் மக்கள் திரளாக கலந்து கொண்டு கேக் வெட்டி, வருகை தந்த அனைவருக்கும் கேக் வழங்கினர். இவ்விழாவில் மோகன், ஷா, ரமணி, அருண், ஆனீஸ் பாய், கணேஷ், ஷமிம், அஜய், கள்ளகுறிச்சி ராமச்சந்திரன், லக்ஷ்மி ப்ரியா, பாரதி, நூர்ஜஹான், ஷர்மிளா, ஷப்னம், மாஸ்டர் அமர் மற்றும் அபுதாபி, ஷார்ஜா போன்ற இடங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை சிறப்பித்தனர்.
- தினமலர் வாசகர் பாலாஜி நரசிம்மன்

மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி

ஸ்ரீ சிவசக்தி மையம், கர்பீல்ட், நியூஜெர்சி...

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பிரிட்டிஷ் கொலம்பியா...

இந்து-ஜெயின் ஆலயம், பால்டிமோர், மேரிலாந்து

இந்து-ஜெயின் ஆலயம், பால்டிமோர், மேரிலாந்து...

டேடன் இந்துக் கோயில், ஒஹியோ

டேடன் இந்துக் கோயில், ஒஹியோ...

Advertisement
Advertisement

செப்டம்பரில் டி.இ.டி., தேர்வு?

சென்னை:அடுத்த டி.இ.டி., தேர்வு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதுகலை ஆசிரியர் தேர்வு அறிவிக்கப்பட்டதைத் ...

மே 22,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us