வளைகுடாப் பகுதி தமிழ்மன்ற புதிய செயற்குழு(2013) | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வளைகுடாப் பகுதி தமிழ்மன்ற புதிய செயற்குழு(2013)

மார்ச் 23,2013  IST

Comments

சான்பிரான்சிஸ்கோ : சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்ற 2013 ம் வருட செயற்குழுவில் கீழ்க்கண்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செயகுமார் முத்தழகு - தலைவர்
ஆறுமுகம் பேச்சிமுத்து - நிர்வாக துணைத்தலைவர்
இந்திரா தங்கசாமி - துணைத்தலைவர் கலை/பண்பாடு
அனவர்தன் அய்யாசாமி - பொருளாளர்
ரஞ்சித் - செயலாளர்
தயா - நடத்தாளர்
இவர்கள் தலைமையில் தை மாதத்தில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது, வரும் சித்திரையில்(ஏப்ரல் 13,2013) சித்திரைத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
- தினமலர் வாசகி இந்தியா தங்கசாமி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹாங்காங்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

ஹாங்காங்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு...

ரியாத்தில் இரத்த தான முகாம்

ரியாத்தில் இரத்த தான முகாம் ...

சிங்கப்பூரில் ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்வு

சிங்கப்பூரில் ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்வு ...

குவைத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

குவைத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு...

Advertisement
Advertisement

டி.டி.வி.தினகரனுக்கு அபராதம் உறுதி

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த ரூ. 28 கோடி அபராதத்தை சென்னை ஐகோர்ட் உறுதி ...

ஜனவரி 06,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)