ஸ்ரீ திருமுருகன் ஆலயம், தவாவ், கிழக்கு மலேசியா

மார்ச் 25,2013  IST

Comments

ஆலய குறிப்பு : கிழக்கு மலேசியாவின் சபா மாவட்டத்தில் தவாவ் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ திருமுருகன் ஆலயம். இக்கோயில் 1967ம் ஆண்டு கே.சத்யா என்பவரால் நிறுவப்பட்டதாகும். இக்கோயிலில் முருகப் பெருமாள் மூல ஸ்தானத்தில் காட்சி தருகிறார். இவர் தவிர விநாயகர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி,பார்வதி, சிவன், நவகிரகங்கள் உள்ளிட்ட பிற தெய்வங்களுக்கும் தனித்தனியே சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் தைப்பூசம் 13 நாட்கள் திருவிழாவாக, தேர் பவனியுடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை தோறும் மாலை 3 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு இக்கோயிலில் குழந்தைகளுக்கு தமிழ் வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.

ஆலய நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது.

ஆலய முகவரி : Thirumurugan Temple,
Tawau Hindu Temple Association,
Mile 2, Jalan Utara,
W.D.T. 290, 91000 Tawau,
Sabah, East Malaysia.

மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிட்னியில் சித்திரைத் திருவிழா

சிட்னியில் சித்திரைத் திருவிழா...

மஸ்கட்டில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

மஸ்கட்டில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்...

பாரிசில் தமிழ் சித்திரை விழா

பாரிசில் தமிழ் சித்திரை விழா...

சிங்கப்பூரில் தமிழர் திருநாள் கலை விழா

சிங்கப்பூரில் தமிழர் திருநாள் கலை விழா...

Advertisement
Advertisement

தேர்தலுக்கு பின் மோடி காணாமல் போவார்

வாரணாசி : வாரணாசியில் நேற்று பிரசாரம் செய்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலுக்கு பின் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி காணாமல் போவார் எனவும், அதன் பிறகு ...

ஏப்ரல் 20,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)