ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி சமேத வெங்கடேஷ்வர சுவாமி ஆலயம், லாஸ்ஏஞ்சல்ஸ் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி சமேத வெங்கடேஷ்வர சுவாமி ஆலயம், லாஸ்ஏஞ்சல்ஸ்

மார்ச் 29,2013  IST

Comments

ஆலய குறிப்பு : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி சமேத வெங்கடேஷ்வர சுவாமி ஆலயம். இவ்வாலயத்தில் எட்டு தேவியர்களுடன் வெங்கடேஷப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இவ்வாலயத்தில் புத்தாண்டு, சிவராத்திரி, பிரம்மோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ராமநவமி உள்ளிட்ட அனைத்து இந்துப் பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆலய முகவரி : Sri Ashtalakshmi Sametha Venkateswara Swamy Temple,
8130, Laurel Canyon BLVD.North Hollywood, CA-91605.

தொலைப்பேசி :
(818) 827-7927

இமெயில் : contact@ashtalakshmitemplela.org

இணையதளம் : www.ashtalakshmitemplela.org

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆஸ்திரேலியாவில் தமிழக மாணவர்கள் சாதனை

ஆஸ்திரேலியாவில் தமிழக மாணவர்கள் சாதனை...

துபாயில் தேவையற்ற பொருட்கள் மூலம் கைவினைப் பொருட்கள்

துபாயில் தேவையற்ற பொருட்கள் மூலம் கைவினைப் பொருட்கள்...

சிங்கப்பூரில் ஆடிப் பெருக்கு விழா

சிங்கப்பூரில் ஆடிப் பெருக்கு விழா ...

துபாயில் புதிய பார்மஸி திறப்பு விழா

துபாயில் புதிய பார்மஸி திறப்பு விழா ...

Advertisement
Advertisement

எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் வாபஸ்?

புதுடில்லி : காங்., எம்.பி.,க்கள் 25 பேரின் சஸ்பெண்டை திரும்பப் பெறுவது குறித்து சபாநாயகர் அலுவலகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பார்லி.,யிலும், ...

ஆகஸ்ட் 05,2015  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)