ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம், சுவிட்சர்லாந்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம், சுவிட்சர்லாந்து

மார்ச் 29,2013  IST

Comments

ஆலய வரலாறு : சுவிட்சர்லாந்தின் ஓல்ரன் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம். சிற்ப சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் சுமார் 17 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாகும். துவக்கத்தில் இருந்து தற்காலி இடத்தில் செயல்பட்டு வந்த இவ்வாலத்திற்கு சொந்தமான நிலம் வாங்க ஆலய நிர்வாகக் குழுவினரால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிலம் வாங்கப்பட்டு 2008ம் ஆண்டு புதிய ஆலயம் அமைக்கும் பணிகள் துவங்கியது. மூலஸ்தானம், ராஜகோபுரத்துடன் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் மஹாகும்பாபிஷேக விழா 2013ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெற்றது.

ஆலய முகவரி : Sri Manonmani Ampal Tempel,
Mieserenweg 13, CH-4632 Trimbach

தொலைப்பேசி :
062 293 20 98
இமெயில் : rajan@bluewin.ch

இணையதளம் :
http://hindu-tempel.ch/

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்னி குஞ்சுகள் - நெட்ஸ் குழந்தைகள் விழா 2016.

அக்னி குஞ்சுகள் - நெட்ஸ் குழந்தைகள் விழா 2016....

மிச்சிகன் தமிழ் சங்கத்தில் தீபாவளி கொண்டாட்ட ஏற்பாடு

மிச்சிகன் தமிழ் சங்கத்தில் தீபாவளி கொண்டாட்ட ஏற்பாடு...

நப்ரஸ்கா இந்து கோவிலில் நவராத்திரி விழா

நப்ரஸ்கா இந்து கோவிலில் நவராத்திரி விழா...

நியூயார்க்கில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

நியூயார்க்கில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்...

Advertisement
Advertisement

'நீதிபதிகள் நியமனம்; வெளிபடைவேண்டும்

புதுடில்லி: 'நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மையும், ஒருமித்த கருத்தும் மிக முக்கியம்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் கருத்து ...

செப்டம்பர் 04,2016  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)