ஸ்ரீ மேருபுரம் மகா பத்ரகாளி அம்மன் ஆலயம்,லண்டன் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ மேருபுரம் மகா பத்ரகாளி அம்மன் ஆலயம்,லண்டன்

ஏப்ரல் 01,2013  IST

Comments

ஆலய குறிப்பு : லண்டனின் வால்தம்ஸ்டவ் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மேருபுரம் மகா பத்ரகாளி அம்மன் தேவஸ்தான ஆலயம் அமைந்துள்ளது. வனப்பகுதிக்கு மிக அருகில், அதே சமயம் போக்குவரத்திற்கு வசதியாகவும் இக்கோயில் அமைந்துள்ளது.

ஆலய நேரம் : நாள்தோறும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் திறந்துள்ளது.

ஆலய முகவரி :Sri Merupuram Maha Pathirakali Amman Temple,
271 Forest Road, Walthamstow, London, E17 6HD, United Kingdom.

தொலைப்பேசி : 0208 531 0872
இணையதளம் : www.merupathirakaliamman.org

மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹாங்காங்கில் ருத்ர அபிஷேகம்

ஹாங்காங்கில் ருத்ர அபிஷேகம்...

சிங்கப்பூரில் மறைமலை அடிகளார் புகழ் போற்றும் விழா

சிங்கப்பூரில் மறைமலை அடிகளார் புகழ் போற்றும் விழா ...

வியன்னாவில் சித்திரை திருவிழா

வியன்னாவில் சித்திரை திருவிழா...

விக்டோரியாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி

விக்டோரியாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி...

Advertisement
Advertisement

சல்மானுக்கு ரூ.500 அபராதம்

மும்பை : குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டிய குற்றத்திற்காக நடிகர் சல்மான் கானுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விபத்து ...

மே 06,2015  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)