ஸ்ரீ சிவ சத்யநாராயண சுவாமி ஆலயம், கனடா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ சிவ சத்யநாராயண சுவாமி ஆலயம், கனடா

செப்டம்பர் 25,2013  IST

Comments

ஆலய வரலாறு : கனடாவின் ஒன்டாரியோ பகுதியை அடுத்த மிசிசயுகா நகரில் அமைந்துள்ள அழகிய ஆலயம் ஸ்ரீ சிவ சத்யநாராயண சுவாமி ஆலயமாகும். இவ்வாலயம் 2009ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு நவம்பர் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்வாலயத்தின் முக்கிய தெய்வங்களாக ஸ்ரீ சவுந்திர நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதரும், ஸ்ரீ லக்ஷ்மி ராமா சமேத ஸ்ரீ சத்ய நாராயண சுவாமியும் ஆகும். இவை தவிர கணேசர், முருகன், அஷ்டபுஜ ஸ்ரீ துர்கா, குருவாயூரப்பன், ஆஞ்சநேயர், காலபைரவர், நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தில் குழந்தைகளுக்கென வேத வகுப்புக்கள் நடத்தப்பட்டு, மந்திரங்கள் போதிக்கப்படுகிறது. இதற்கென பிரத்யேக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வேதங்களுடன் இந்திய பாரம்பரிய முறைகளும், சாஸ்திரங்களும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ஆலய முகவரி : Canada Sri Siva Satyanarayana Swami temple
1325 Matheson Blvd.
Mississauga, ON L4W 1R1
CANADA
தொலைப்பேசி : 905-282-0108
இணையதளம் :WWW.SivaTemple.ca

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி

இலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி...

சுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா

சுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா...

சிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா

சிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா...

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு...

Advertisement
Advertisement

கால்பந்து : பெருவை வீழ்த்தியது பிரான்ஸ்

மாஸ்கோ: ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில், பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பிரான்ஸ் ...

ஜூன் 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)