ஸ்ரீ மகா கைலேஸ்வர் மந்திர், கலிபோர்னியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ மகா கைலேஸ்வர் மந்திர், கலிபோர்னியா

செப்டம்பர் 26,2013  IST

Comments

ஆலய வரலாறு : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரா பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா கைலேஸ்வர் ஆலயம் அமைந்துள்ளது. அமெரிக்காவின் முதல் ஜோதிர்லிங்க சிவ ஆலயம் இதுவே ஆகும். இவ்வாலயத்தில் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை காளிகாம்பாள் ஆலய தலைமை குருக்களான சுவாமி சதாசிவத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. இவ்வாலயத்தில் நிறுவப்பட்டுள்ள சகஸ்ரலிங்கம், 2 டன் எடை கொண்ட கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே லிங்கத்தில் 1116 சிறிய சிவலிங்களை கொண்ட சகஸ்ரலிங்கம் இவ்வாலயத்தில் மூலவராக அமைக்கப்பட்டுள்ளது, இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.

இவ்வாலயத்தில் இந்துக்களின் பாரம்பரிய முறையிலான உடைகளை மட்டுமே அணிந்து வர அனுமதிக்கப்படுகிறது. நவநாகரீக ஆடைகளுக்கு கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆலய நேரம் : திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 1 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்துள்ளது. செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்துள்ளது.

ஆலய முகவரி :
Sri Maha Kaleshwar Mandir
2344A Walsh Avenue (Bldg. F, Santa Clara Commerce Park)
Santa Clara, CA 95051

இமெயில் : info@srimahakalmandir.org

இணையதளம் :
http://srimahakalmandir.org/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி

இலங்கை ஆலயத்தில் பாற்குட பவனி...

சுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா

சுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா...

சிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா

சிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா...

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு

தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு...

Advertisement
Advertisement

கால்பந்து : பெருவை வீழ்த்தியது பிரான்ஸ்

மாஸ்கோ: ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில், பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பிரான்ஸ் ...

ஜூன் 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)