பசாதீன சிவன் கோயில், லாஸ் ஏஞ்சல்ஸ் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பசாதீன சிவன் கோயில், லாஸ் ஏஞ்சல்ஸ்

அக்டோபர் 01,2013  IST

Comments

ஆலய குறிப்பு : லாஸ் ஏஞ்சல்ஸ் இந்து சமூகம் சார்பில் பசாதீன சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக கைலாசநாத சுவாமி வீற்றிருக்கிறார். இவ்வாலயம் இந்து மதத்தை பரப்பும் அமைப்பாகவும், தொண்டு நிறுவனமாகவும் செயலாற்றி வருகிறது. வடஅமெரிக்கா வாழ் இந்து சமூக மக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக இவ்வாலயம் விளங்குகிறது.

ஆலய முகவரி : Pasadena Sivan Temple,
46 N.Lotus Ave.,
Pasadena, CA 91107

தொலைப்பேசி : 626-304-0794

இணையதளம் :
http://www.losangeleshindusociety.org/index.htm

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாயில் ரத்ததான முகாம்

துபாயில் ரத்ததான முகாம்...

சிங்கப்பூரில் ஆடிக்கூழ் ஊற்று விழா

சிங்கப்பூரில் ஆடிக்கூழ் ஊற்று விழா...

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா...

சிங்கப்பூரில் கம்பன் விழா

சிங்கப்பூரில் கம்பன் விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)