ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், டொரன்டோ, கனடா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், டொரன்டோ, கனடா

ஜூன் 27,2014  IST

Comments

ஆலய குறிப்பு : கனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ளது, ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயம். இவ்வாலயத்தில் முக்கிய தெய்வமாக விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் தவிர சிவன், பராசக்தி, மகாலட்சுமி, முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலய நேரம் : காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது.

ஆலய முகவரி : Sri Selvavinayagar Temple
3411 McNicoll Ave #1-3
Toronto ON M1V 4B7

தொலைப்பேசி : டி.நந்தன் குருக்களள்- 416-299-9955

இணையதளம் : http://www.ganapatheeswaram.com

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹூஸ்டன் தமிழர் விழா

ஹூஸ்டன் தமிழர் விழா...

சிங்கப்பூரில் மகரிஷி பரஞ்ஜோதியார்

சிங்கப்பூரில் மகரிஷி பரஞ்ஜோதியார்...

ஹாங்காங்கில் சிரிப்பும் சிந்தனையும்

ஹாங்காங்கில் சிரிப்பும் சிந்தனையும்...

சிங்கப்பூரில் கண்ணதாசன் விழா

சிங்கப்பூரில் கண்ணதாசன் விழா...

Advertisement
Advertisement

திருச்சி : ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி : சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்த இளைஞர் ஒருவரிடம் இருந்து ரூ.25 மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அது ...

நவம்பர் 23,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us