குவைத் தமிழ்ச் சங்க தேர்தல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத் தமிழ்ச் சங்க தேர்தல்

ஏப்ரல் 30,2015  IST

Comments

குவைத்: இந்திய தூதரகத்தின் முறையான அங்கீகாரம் பெற்று இயங்கும் குவைத் தமிழ்ச் சங்கம் , புதிய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவுக்கான (2015-2016) தேர்தல் ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்றது. கீழ்க்கண்ட உறுப்பினர்கள் புதிய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: எஸ். செல்லதுரை- தலைவர், க. ராஜா- பொதுச் செயலாளர், க. ஆவுடைநாயகம் - பொருளாளர், கே. ரமேஷ் பாபு - உப தலைவர், சாமி வெங்கட் - துணைச் செயலாளர், ஜெ. யாதவமூர்த்தி, துணைப் பொருளாளர்
செயற்குழு உறுப்பினர்கள்: இ. திருமாறன், இ. ஜெயசங்கர், ஆர். நாகராஜன், அனிதா மாரியப்பன், பரமேஸ்வரி ராம்கி, பிரதமா மணியரசு ,பிரியா பாஸ்கர், சசிரேகா ராதாகிருஷ்ணன், சுதா ஜெயமணி ,வித்யா சரவணகுமார் புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றவுடன், தங்களுடைய முதல் நிகழ்ச்சியாக, "பொன் மாலை பொழுது" க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது, அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி வரும் 2015, மே மாதம் 17 ம் தேதி, ஹவாலியில் உள்ள பாய்ஸ் ஸ்கௌட் ஹாலில் நடைபெறும். குவைத் தமிழ்ச்சங்கத்தின் 10ம் ஆண்டு என்பதால், மிகச்சிறப்பான முறையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என சங்க செயலாளர் அறிவித்துள்ளார். புதிய நிர்வாகக் குழு நன்றியுரையை தொடர்ந்து, தலைவாழை விருந்து பரிமாறப்பட்டது. - தினமலர் வாசகர் யாதவமூர்த்தி

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மஸ்கட்டில் இந்திய இஸ்லாமிய வடிவெழுத்து கண்காட்சி

மஸ்கட்டில் இந்திய இஸ்லாமிய வடிவெழுத்து கண்காட்சி...

ஷார்ஜாவில் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி

ஷார்ஜாவில் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி...

சிங்கப்பூர் விமான நிலையத்தில் “ சாங்கி ஜீவல் “

சிங்கப்பூர் விமான நிலையத்தில் “ சாங்கி ஜீவல் “...

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் விருது பெற்ற அறிவியல் அறிஞருக்கு பாராட்டு

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் விருது பெற்ற அறிவியல் அறிஞருக்கு பாராட்டு...

Advertisement
Advertisement

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல் படை தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ரோந்து வந்த இலங்கை கப்பல்படையினர் ...

மார்ச் 25,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us